About

மு. அப்பாவு (M. Appavu), இவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ஆவார். இவர் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளராக இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பல சந்தர்ப்பங்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது இவர் தமிழக சட்டப்பேரவை தலைவராகவும் உள்ளார்.

Muthuvelayudha Perumal Appavu is an Indian Tamil politician and Member of the Legislative Assembly (MLA) in Tamil Nadu. He is the current Speaker of Tamil Nadu Legislative Assembly. He has contested in the Radhapuram state assembly constituency and won four times.

Recent Events

Recent Videos